கொழும்பில் சுமார் 2 ஏக்கர் நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுவரும் இரு அடுக்கு சாய் கோபுரத்தை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்றிரவு பார்வையிட்டார்.நேராக 68 மாடிகளும், சாய்வாக 63 மாடிகளும் கொண்ட இக்கட்டடம் சுமார் 240 மீற்றர் உயரம் கொண்டதாகும்.