கம்பஹா மாவட்டத்தில் நாளை வர்த்தக நிலையங்கள் திறப்பதற்கு அனுமதி !!!!
கம்பஹா மாவட்டத்தில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் இருக்குமென அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது
மேலும் நாளை திங்கற்க்கிழமை காலை 8 மணி முதல் இரவு 10 மணி வரை வர்த்தக நிலையங்கள் மற்றும் மருந்தகங்களை திறப்பதற்கு அனுமதி வழங்கப்படுவதாகவும் இருப்பினும் கடுமையான சுகாதார நடைமுறை கைப்பிடிக்கப்படுமெனவும் அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது
