நாட்டில் மேலும் சில பகுதிகளுக்கு ஊரடங்கு!!!
கோட்டை, புறக்கோட்டை, பொரளை மற்றும் வெலிகடை ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு இன்று மாலை 6 மணிமுதல் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்ப்படுத்தப்படவுள்ளது.
மேலும் வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவில் தனிமைப்படுத்தல் ஊடரங்குச்சட்டம் இன்று (25.) ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மறு அறிவித்தல் வரை அமுல்படுத்தப்பட்டுள்ளதுடன் .
வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிலிருந்து எவரும் வெளி இடங்களுக்குச்செல்ல முடியாத வகையிலும், வெளி இடங்களிலிருந்து வருபவர்கள் உள்ளே வர முடியாத வகையிலும் இராணுவம் மற்றும் பொலிஸார் கடமைகளில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

