கந்தானை மற்றும் மஹாபாகே ஆகிய பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைபடுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.இராணுவத் தளபதி சவாந்திர சில்வா சற்று முன்னர் இதனைத் தெரிவித்துள்ளார்