Header Ads

Breaking News
recent

நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 420 பேர் அடையளம் காணப்பட்டுள்ளனர்!!!!


நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளான மேலும் 420 பேர் அடையளம் காணப்பட்டுள்ளனர்.

இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

இதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளானோரின் மொத்த எண்ணிக்கை 33 ஆயிரத்து 898 ஆக அதிகரித்துள்ளது.
Powered by Blogger.