அம்பாறை - இறக்காமம் பிரதான சாலையில் உள்ள பாலம் அருகே இந்த விபத்துச் சம்பவம் இன்று இடம்பெற்றுள்ளது.
சாலையில் அம்பாறை நோக்கிச் சென்று கொண்டிருந்த கார் ஒன்று சாரதியின் கவனக்குறைவால் வேகக் கட்டுப்பாட்டை இழந்து,
சாலையை விட்டு விலகி மின்கம்பம் ஒன்றுடன் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.