Header Ads

Breaking News
recent

நாட்டில் கொரோனா தொற்றினால் மேலும் 33 பேர் உயிரிழப்பு!



நாட்டில் மேலும் 33 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு (திங்கட்கிழமை) தெரிவித்துள்ளது.

இந்நிலையில், நாட்டில் இதுவரை கொரோனா தொற்றினால் மரணித்தோரின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 243ஆக அதிகரித்துள்ளது.
Powered by Blogger.