Header Ads

Breaking News
recent

தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 369 பேர் கைது!!!


இன்று காலை 6 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களினுள், தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய 369 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

அதற்மைய, கடந்த ஒக்டோபர் 30 ஆம்திகதியிலிருந்து இதுவரையான காலப்பகுதியினுள் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் மொத்தமாக 12, 130 பேர் கைதுசெய்யப்பட்டதாக காவல்துறை பேச்சாளர், பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை உள்ளிட்ட தனிமைப்படுத்தல் சட்டத்துக்கு உட்பட்ட விதிகளை மீறுபவர்களை கண்டறியும் செயற்பாடு தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
Powered by Blogger.