Header Ads

Breaking News
recent

முல்லைத்தீவு மாவட்டத்தில் இன்று இரவு முதல் அமுலாகும் வகையில் சில பிரதேசங்கள் முடக்கம்!!!



முல்லைதீவு மாவட்டத்தின் சில பகுதிகள் இன்று இரவு 11 மணி முதல் உடன் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தப்படவுள்ளன.

இதன்படி, முல்லைதீவு, புதுக்குடியிறுப்பு மற்றும் முள்ளியவளை ஆகிய பொலிஸ் பிரிவுகள் இவ்வாறு தனிமைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, முல்லைதீவு மாவட்டத்தில் சுகாதார விதிமுறைகளுக்கு அமைய, நாளைய தினம் முள்ளிவாய்க்கல் நினைவேந்தல் நிகழ்வினை நடத்த அனுமதி வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Powered by Blogger.