Header Ads

Breaking News
recent

அறிவிப்பை மீறி இரவு நேரத்திலும் திறக்கப்பட்டிருந்த பாமசியொன்றுக்கு சீல் வைப்பு....!!!!!



காத்தான்குடியில் மாலை 6மணியுடன் பாமசிகள் மூடப்பட வேண்டுமென்ற கொவிட் தடுப்பு செயலணியின் அறிவிப்பை மீறி இரவு நேரத்திலும் திறக்கப்பட்டிருந்த பாமசியொன்றுக்கு சற்று முன் சீல் வைப்பு.
Powered by Blogger.