உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவை வீழ்த்தி நியூஸிலாந்து அமோக வெற்றி.

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையே தற்போது
நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் நியூஸிலாந்து அணி வெற்றி பெற்றுள்ளது.
இந்தியா தனது முதல் இன்னிங்சில் 217 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நியூசிலாந்து அணி 249 ரன்கள் எடுத்திருந்தது.
இதனையடுத்து இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 170 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இதனால் நியூசிலாந்து அணி 139 ரன்கள் என்ற இலக்கை நோக்கி விளையாடிய நீயுசிலாந்து அணி 2 விக்கட் இழந்து 140 ஓட்டங்களை பெற்று வெற்றியை கைப்பற்றியது.