வாழ்க்கைச் செலவு மற்றும் எரிபொருள் விலையை உடனே குறை என்ற கோரிக்கை

வாழ்க்கைச் செலவு மற்றும் எரிபொருள் விலையை உடனே குறை என்ற கோரிக்கைகளை முன்வைத்து மக்கள் விடுதலை முன்னணி ஏற்பாடு செய்துள்ள ஆர்ப்பாட்டம் திருகோணமலை பிரதான பஸ் தரிப்பிடத்திற்கு முன்னால் இடம்பற்றது.
வேண்டாம் நாடகம் எரிபொருட்களின் விலையை குறைத்து கொடு
மக்கள் சட்டியிலிருந்து நெருப்புக்குள்
நிவாரணம் செய்
பொருட்களின் விலையை குறைத்து கொடு
என்ன நடந்தது 20 கோடி
எரிபொருள் விலை நிர்ணய நிதிக்கு
சொல்லாதே சாட்டு
பொருட்களின் விலைகளை குறைத்துக் கொடு
போன்ற பதாதைகளை ஏந்தியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதன்போது மக்கள் விடுதலை முன்னணியின் திருகோணமலை மாவட்ட அமைப்பாளர் அருண் ஹேமச்சந்திரா அவர்கள் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தார்