Header Ads

Breaking News
recent

திருகோணமலை கடலில் காணாமல் போன மீனவர்களின் படகு மாத்திரம் இந்திய கடல் எல்லைக்குள் கண்டுபிடிப்பு...



படகிற்கு சேதம் ஏதும் இல்லை என்பதால் மூன்று மீனவர்களும் ஏதும் இந்திய படகில் அல்லது கப்பலில் ஏற்றிச் சென்றிருக்கலாம் என்ற எதிர்பார்ப்பில் அவர்களை இந்திய கடலெல்லைக்குள்ளும் தேடும் முயற்சிக்காகவும் படகை திருகோணமலைக்கு கொண்டு வரும் முயற்சிக்காவும் ஆளுனரின் உதவியுடன் இந்தியத் தூதரகத்திற்கு தொடர்புகளை மேற் கொண்டிருப்பதாக தகவல்கள தெரிவிக்கின்றன.

தேடிச்சென்ற நான்கு பெரிய தாங்கிப் படகுகளும் எதிர்பார்ப்பு நிறைவேறாமல் கரையை அண்மித்தம்மை குறிப்பிடத்தக்கது
Powered by Blogger.