Header Ads

Breaking News
recent

728,460 எஸ்ட்ரா செனகா கொவிட் தடுப்பூசி டோஸ்கள் இலங்கைக்கு


ஜப்பானில் இருந்து மேலும் 728,460 எஸ்ட்ரா செனகா கொவிட் தடுப்பூசி டோஸ்கள் இலங்கை வந்தடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இதனை தெரிவித்துள்ளார்.

மேலும், ஒரு தொகை தடுப்பூசி டோஸ்கள் எதிர்வரும் சனிக்கிழமை நாட்டை வந்தடைய உள்ளதாக அவர் இதன்போது தெரிவித்தார்.

இவ்வாறு நாட்டிற்கு கிடைக்கப்பெறும் எஸ்ட்ரா செனகா தடுப்பூசி டோஸ்களை ஏற்கனவே எஸ்ட்ரா செனகா தடுப்பூசியின் முதலாவது டோஸினை பெற்றுக் கொண்டவர்களுக்கு முன்னிரிமை அளித்து இரண்டாது டோஸாக செலுத்தப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்தார்.
Powered by Blogger.