பஸிலுக்காக இராஜினாமா செய்யப்போவது யார்? தீர்மானம் இன்று!

ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகரான பஷில் ராஜபக்ஷவுக்காக யார் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவது பற்றிய இறுதி முடிவு இன்று ஞாயிற்றுக்கிழமை எடுக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
அலரிமாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இதுகுறித்த கலந்துரையாடல் இன்று இடம்பெறவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.