திருகோணமலையில் ஒரு கிராம் 212 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது...
(திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்)திருகோணமலை சரதபுரம் பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்
சம்பவ தினமான நேற்று (22) ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை சமுத்திராகம பகுதியில் விசேட அதிரடி படையினரால் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது 01 கிராம் 212 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக சர்தாபுர விசேட அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.
மேலும் இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 60 வயது மதிக்கத்தக்க திருகோணமலை சமுத்ராகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது
மேலும் இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று திருகோணமலை தலைமையக பொலிசாரிடம் ஒப்படைக்க பட உள்ளதாகவும் திருகோணமலை விசேட அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.திருகோணமலையில் ஒரு கிராம் 212 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் கைது...
(திருகோணமலை ரவ்பீக் பாயிஸ்)
திருகோணமலை சரதபுரம் பிரதேசத்தில் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக விசேட அதிரடிப்படையினர் தெரிவித்தனர்
சம்பவ தினமான (22) ஞாயிற்றுக்கிழமை திருகோணமலை சமுத்திராகம பகுதியில் விசேட அதிரடி படையினரால் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது 01 கிராம் 212 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் சந்தேக நபர் ஒருவரை கைது செய்துள்ளதாக சர்தாபுர விசேட அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.
மேலும் இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 60 வயது மதிக்கத்தக்க திருகோணமலை சமுத்ராகம பிரதேசத்தைச் சேர்ந்தவர் எனவும் தெரியவந்துள்ளது
மேலும் இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபரை இன்று திருகோணமலை தலைமையக பொலிசாரிடம் ஒப்படைக்க பட உள்ளதாகவும் திருகோணமலை விசேட அதிரடிப் படையினர் தெரிவித்தனர்.
