நெல்லியகம பகுதியில் 30 வயது துடக்கம் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி
(முஆத் மர்சூக்)
இன்று பலாகல பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பலலுவெவ கிராமத்தின் கிராம சேவகர் பிரிவு 01, 02 ற்கும் நெல்லியகம உட்பட்ட 30 வயது துடக்கம் 20 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டது.