நீங்களும் பிராந்திய செய்தியாளர் ஆக வேண்டுமா?
உங்கள் பிரதேசங்களில் இடம்பெறும் முக்கிய தகவல்களை உலகறிய செய்ய வேண்டுமா?
இவ் அறிய சந்தர்ப்பத்தினை தவற விடாதீர்கள்...
ஊடகத்துறையில் பயணிக்க வேண்டும் என ஆசையும், ஆர்வமும் கொண்ட (ஆண், பெண்) சகலரும் விண்ணப்பிக்கலாம்.
நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் புகைப்படமொன்றையும், உங்கள் சுய விபரக் கோவை (Bio Data) ஒன்றையும் அனுப்பி வையுங்கள்.
MAX TAMIL MEDIA NETWORK (PVT) LTD.
📲075 488 9999
✉ maxtamilmedia@gmail.com
விரைவில் நாம் உம்மைத் தொடர்பு கொள்வோம்.
ஊடகத்துறையில் ஆர்வமுள்ள உங்கள் நண்பர்களுக்கு இந்தத் தகவலை பரிமாறிக் கொள்ளுங்கள்.