Header Ads

Breaking News
recent

திருகோணமலையில் திடீர் சோதனை சாவடிகள் - குழப்பத்தில் மக்கள்..

திருகோணமலை ரவ்பீக் பாயிஸ் 
திருகோணமலையில் திடீர் பொலிஸ்் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

நோற்று (15) இரவு முதல் இவ்வாறு பொலிசஸ் சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு சோதனை நடவடிக்கை மோட்கொண்டு வருவதாக தொரிவிக்க படுகிறது

மோலும் இவ்வாறு இடம்பெறுகின்ற சோதனை நடவடிக்கையில் போருந்துகள் அதிகளவில் சோதனைக்குட்படுத்தபடுவதாகவும் வோளி மாவட்டங்கள், மாகாணங்களுக்கிடையிலாண பயணங்கள்தொடர்பில் விசாரணை நடத்துவதாகவும்

இதனால் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாவதாக தெரிவிக்கப்படுகின்றது.






Powered by Blogger.