Header Ads

Breaking News
recent

உங்களுக்கு தெரியுமா?



தெற்காசியாவில் அதிக பணம் படைத்தவர்கள் வரிசையில் 14 மற்றும் 15 வது இடங்களில் இருப்பவர்கள் இலங்கையின் தம்மிக்க பெரேரா மற்றும் ஹரி ஜயவர்தன ஆகியோர்கள்

தம்மிக்க பெரேரா ஆசியாவின் 14 வது இடமும் உலக அளவில் 400 வது இடமும் அவருடைய சொத்து மதிப்பு 4.56 பில்லியன் டொலர்


ஹரி ஜயவர்தன இவர் ஆசியாவில் 15 வது இடமும் உலக அளவில் 420 வது இடமும் இவருடைய சொத்து மதிப்பு 03 பில்லியன் டொலர்





Powered by Blogger.