Header Ads

Breaking News
recent

பெட்ரோலுக்காக வெயிலில் காத்திருந்தவர்களுக்கு தாகம் தீர்த்த பொலிஸார்...



ரவ்பீக் பாயிஸ்
திருகோணமலை தலைமையாக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட எரிபொருள் நிலையத்தில் வெயிலில் நீண்ட வரிசையில் காத்திருந்தவர்களுக்கு பாணம் வழங்கிய போக்குவரத்து பொலிசார்


திருகோணமலை ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெட்ரோல் பெறுவதற்காக நீண்ட வரிசையில் காத்திருந்த வாடிக்கையாளர்களுக்கு திருகோணமலை தலைமையக பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளினால் தாகம் தீர்வதற்கு பாணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.






Powered by Blogger.