Header Ads

Breaking News
recent

நாளை முதல் மின் வெட்டு நேரம் குறைப்பு : உங்கள் பிரதேசத்திற்கான மின் வெட்டு நேரம்?



நாளை (21) முதல் மீண்டும் 3 மணி நேரமே மின்வெட்டு அமுலாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று (20) 3 மணித்தியாலங்களும் 40 நிமிடங்களும் மின் தடை அமுலாக்கப்பட்டிருந்தது.

நாளை முதல் மீண்டும் 3 மணி நேரத்துக்கு குறைக்கப்பட்டுள்ளது.

ABCDEFGHIJKLPQRSTUVW பிரிவுகளில்,
பகல் நேரம் 1 மணித்தியாலம் 40 நிமிடங்களும், இரவில் 1 மணித்தியாலங்களும் 20 நிமிடங்களும் மின் தடை அமுலாகும்.

CC பிரிவில்;
6.00 AM – 8.30 AM வரை 2 1/2 மணி நேரமும்,

MNOXYZ பிரிவுகளில்

5.30 AM – 8.30 AM வரை 3 மணி நேரமும் மின் தடை அமுலாகும்.
Powered by Blogger.