நாட்டில் நேற்றைய தினம் (19) மேலும் 2 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.அதற்கமைய, நாட்டில் கொரோனா தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,533ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.