மேல்மாகாணத்தில் உள்ள அனைத்து பொலிஸ் பிரிவுகளுக்கும் இன்று இரவு 9 மணி தொடக்கம் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அறிக்கை ஒன்றை வெளியிட்டு பொலிஸ் ஊடகப்பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.