எரிபொருள் வரிசையில் காத்திருந்த மற்றுமொரு நபர் மரணம்...
எரிபொருள் வரிசையில் காத்திருந்த மற்றுமொரு நபர் உயிரிழப்பு .
பயாகல எரிபொருள் நிரப்பும் நிலையத்தில் எரிபொருளுக்காக காத்திருந்த வேளையில் திடீர் சுகவீனம் அடைந்த நிலையில் குறித்த நபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொரட்டுவை பிரதேசத்தை சேர்ந்த நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
